1495. சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித்
தியாகப் பெருமான் திருமாட
வீதிப் பவனி வரக்கண்டேன்
மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
போதிற் றெனவும் உணர்ந்திலேன்
பொன்ன னார்பின் போதுகிலேன்
ஈதற் புதமே என்னடிநான்
இச்சை மயமாய் நின்றதுவே.
உரை: குளிர்ந்த நீர்வளமிக்க வயல்சூழ்ந்த திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் தம மாடவீதியில் திருவுலா வருவதப் பார்த்த யான், என இடயின் "மலணிந்த "மலாட நெகிழ்ந்தத"ம், காலம் கழிந்தத"ம், என்னயொத்த மகளிர் திரும்பிச் சென்றத"ம் எண்ணா தொழிந்"தன்; நான் அவர்பால் உளதாய "வட்க மயமாய் நின்ற இ புமயாக இருக்கிற; இஃ என்"ன! எ.று.
சீதம் - குளிர்ச்சி. இருமருங்கும் உயரிய மாடங்கள் பொருந்திய வீடுகள"டய பெருவீதி மாடவீதி எனப்பெறும். "மாடவீதி வருபுனற் காழியார் மன்னன்" (குற்றாலம்) என ஞானசம்பந்தரும் குறிப்பிடுவ காண்க. மென்பூந்கில் - மெல்லிய பூத்தொழில் செய்யப்பட்ட "மலாட ""மற்றுகில்" (குறள். 1087) என்பர் திருவள்ளுவர். "பா கழிந் இத்தன்மத்தாயிற்றென்றற்கு, ""பா இற்றெனவும் உணர்ந்தி"லன்" என்று கூறுகிறாள். "பாவதாயிற்றென்ப "பாதிற்று எனவந்த தெனினுமம"ம். பொன்னன்னார் - திருமகள் "பான்று அழகிய மகளிர். மகளிர் கூட்டம் குறந்தம் "பா "பாயினம"ம் கண்ட பின்"ன "மலாட வீழ்ந்தத உணர்பவள். தன்னிலய எண்ணித் "தாழிக் குரப்பாளாய், "நான் இச்ச வயமாய் நின்ற, ஈ அற்புத"ம" என இயம்புகிறாள். இஃ "இல்வலி "றுத்தல்" என்னும் மெய்ப்பாட்டு வகயாம். (3)
|