82. இன்பக் கிளவி
திருவொற்றியூர்
அஃதாவது, திருவருட் புணர்ச்சியால் எய்தும் இன்பப் பொருளாக நிகழும்
உரைகள் என்பதாம். பெருந்திணை நங்கையும், தாயரும் பிறரும் திருவருள் ஞான இன்பப்
புணர்ச்சியால் எய்திய பெருமிதத்தால் தம்முள் உரையாடும் பாட்டுக்கள் அமைந்த இப்பகுதி,
அந்தாதித் தொடையில் அமைந்து அழகுற அமைந்துள்ளது. பெருந்திணைக்கண் இன்ப நுகர்ச்சியின்
பெற்றிமையை இப் பகுதிக்கண் வடலூர் வள்ளலார் புதிது புகுத்துரைப்பது பெரிதும் வியத்தற்குரியது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1564. தில்லை வளத்தார் அம்பலத்தார்
திருவேட் களத்தார் செவ்வணத்தார்
கல்லை வளைத்தார் என்றன்மனக்
கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்தமை
எழிலார் ஒற்றி எனும்நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன்நான்
ஒன்றும் உரையா திருந்தாரே.
உரை: வளங்களால் நிறந்த தில்லயிலுள்ள சிற்சபய "டயவரும், திரு"வங்கடத்தில் எழுந்தருள்பவரும், செம்"மனி"டயவருமான சிவபெருமான், "மருமலய வில்லாக வளத்தாராகலின், என மனமாகிய கல்ல உருகுவித்தார்; கயிலணிந்த பாம்பாகிய கங்கணத்தால் நகர் எல்லய வகுத்தவரான தியாகப் பெருமான அழகிய திருவொற்றியூரென்னும் நகரின்கண் விரந் சூழ்ந் நான் என் கண்ணாரக் கண்"டனாக, அவர் ஒரு சொல்லும் சொல்லாமல் ஆயினார்; இதன என்னென்ப. எ.று.
பல்வக வளங்களும் நிறந்திருத்தலால் "தில்ல வளத்தார்" என்கின்றார். இ வளத்தார் தில்ல என இய"ம். வளவிய தில்ல மரத்த"டய வூரினரென்றுமாம். அத்ச் சாரிய அல்வழிக்கண் வந்த. அம்பலம் - சிவபெருமான் ஞான நடம் புரி"ம் ஞான சப. திரு"வட்களம் - தில்லப் பதிக்குக் கிழக்கிலுள்ள திருப்பதி. செவ்வணம் - சிவந்த வண்ணம்; "சிவன் எனும் நாமம் தனக்"க "டய செம்"மனி அம்மான்" எனப் பெரி"யார் கூறுவ காண்க. "கல்ல வளத்தார்" என்பதில், கல் என்ற "மருமலய, மலயக் கல் என்ற நூல் வழக்கு. "மருமலயாகிய கல்ல வளத்த பெருமானுக்கு என் நெஞ்சமாகிய கல்ல நெகிழ்த் விளவித்தல் மிகவும் எளிதாதலின், "என் மனக்கல்லக் குறத்தார்" என்று கூறுகின்றாள். கங்ஙணம் - கயில் ஆணி"ம் ஒருவக வள. சிவனுக்குக் கங்கணம் பாம்பாகயால், பாம்பால் மர நகர்க்கு எல்ல வகுத்த வரலாற்றுக் குறிப்பக் "கங்கணத்தால் எல்ல வளத்தார்" என்று குறிக்கின்றாள். திருவொற்றியூர்கண் சிவபெருமானுக்குத் தியாகர் எனப் பெயர் வழங்குதலால் "தியாகர்தம எழிலார் ஒற்றியெனும் நகரில் கண்"டன்" என்றும், அப்பெருமானும் தானுமாய் நின்று ககுவித் வணங்கிக் கண்டம புலப்பட "ஒல்ல வளத்க் கண்"டன் நான்" என்றும் இயம்புகின்றாள். கண்டு மகிழ்ந்த உனக்கு அவர் யா கூறினாரென்று வினவுவார்க்கு விட கூறுவாள் "பால, "ஒன்றும் உரயா இருந்தா"ர" என்று மொழிகின்றார்.
இதனால், திருவொற்றியூர்த் தியாகப் பெருமான "நரில் கண்டு இன்புற்றம கூறியவாறாம். (1)
|