1601. பூவாய் வாட்கண் மகளேநீ
புரிந்த தவந்தான் எத்தவமோ
சேவாய் விடங்கப் பெருமானார்
திருமால் அறியாச் சேவடியார்
காவாய்ந் தோங்கும் திருஒற்றிக்
காவல் உடையார் எவ்வெவர்க்கும்
கோவாய் நின்றார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
உரை: பூப் "பான்ற ஒளி பொருந்திய கண்கள"டய மக"ள, எரு"தறும் விடங்கப் பெருமானும், திருமால் அறியாத திருவடிய "டயவரும், "சாலகள் நிறந்"தாங்கும் திருவொற்றியூரின்கண் எழுந்தருளி அருட் காவல் புரிபவரும், எத்தக"யாருக்கும் தலவருமாகிய சிவபெருமான் திருவருளக் கூடி மெய் தளிர்க்கின்றாயாகலின், நீ செய்த தவத்த என்னென்"பன். எ.று.
'பூ' வென்ற தாமர மலர. "ச - எரு. விடங்கர் - அழகியவர். தாணுவாய் நின்ற சிவன திருவடியக் காண மாட்டாராயினமயின், "திருமால் அறியாச் "சவடியார்" எனச் செப்புகின்றார். "சவடி - சிவந்த அடி. கா - "சாலகள். "தவருக்கும் முனிவர்க்கும் மக்கட்கும் பிறவுயிர்கட்கும் அருளரசனாகலின் "எவ்வெவர்க்கும் "காவாய் நின்றார்" என இயம்புகின்றாள். திருவருளின்பம் மகள் மெய்யில் தளிர்ப்பும் வனப்பும் மிகுவித்தமயின், "உடலம் குளிர்ந்தனயாகலின்", "புரிந்த தவந்தான் எத்தவ"மா" என்று புகல்கின்றாள். (8)
|