214.

    இகவா வடியர் மனத்தூறும்
        இன்பச் சுவையே யெம்மானே
    அகவா மயிலூர் திருத்தணிகை
        அரசே யுன்ற னாறெழுத்தை
    உகவா மனத்தி னுச்சரித்திங்
        குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
    சுகவாழ் வின்ப மதுதுன்னும்
        துன்ப மொன்றும் துன்னாதே.

உரை:

     மனத்தால் நீங்காத மெய்யடியார் மனத்தின்கண் சுரக்கும் இன்பமாகிய சுவ வடி"வ, எங்கள் தலவ"ன, அகவுகின்ற மயில் "மல் இவர்கின்ற திருத்தணிகப் பதியில் எழுந்தருளும் அருளர"ச, உனக்குரிய ஆறெழுத்தத் தூய மணம் கொண்டு வாயால் மந்தமாக ஓதித் திருவெண்ணீறு அணிந் கொண்டால் சுகத்டன் நிலவும் வாழ்வு தரும் இன்பம் வந் பொருந்ம்; எத்தகய ன்பமும் உண்டாகா,

     எ. று.இகத்தல் - நீங்குதல். முருகப் பெருமான நினத்தலக் கவிடாத மெய்யடியார் என விளக்குதற் பொருட்டு, "இகவா அடியர்" எனவும் சிந்திக்குந் "தாறும் முருகக் கடவுளின் திருவடி "தன் சுரந்தளிக்கும் திப்பிய முடயதாதலால், "மனத்தூறும் இன்பச் சுவ"ய" எனவும் கூறுகின்றார். குணத்த"ம் குணியாக நிறுத்திப் பரவுவ சான்"றார் மரபாதல் பற்றிச் "சுவ"ய" எனப்பாடுகின்றார். எம்மான் - எங்கள் தலவன்; எம்ம "டயவன் என்றுமாம். அகவாமயில் - அகவுகின்ற மயில். குயில் கூவுவ "பால் மயில் கூவுவத, அகவுதல் என்ப இலக்கண மரபு. உகவா மனம் - உவப்புறுகின்ற மனம்; அன்பால் உயர்கின்ற மனமெனினும் பொருந்ம். உகப்பு - உயர்வ"ம் குறிக்கும். மனத்தின் எண்ணி வாயால் மந்தமாக உச்சரிப்ப மந்த வகயச் "சர்ந்த. நலம் நிறந்த வாழ்வு சுகவாழ்வு. ன்னுதல் - அடதல்.

     இதனால், ஆறெழுத்த மந்தமாக உச்சரித்தால் சுக வாழ்வும் இன்பமும் வந்தட"ம் என்பதாம்.

     (4)