529.

    ஆனந்த மான அமுதனடி - பர
        மானந்த நாட்டுக் கரசனடி
    தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
        சண்முகன் நம்குரு சாமியடி.

உரை:

     ஆனந்தம் தருகின்ற அமுதம் போல்பவன். பரமானந்த நாடு - மேலான இன்பம் நிறைந்த முத்தி யுலகம். அந்தம் - முடிவு. Êதுரன் - நாலா வகையும் தெரிந்தவன். நால்வகை - சாம தான பேத தண்டம் என்ற நான்கு.

     (7)