543.
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர் ஆறுமுகத் தோரே வாரும் மாறில் அகத்தோரே வாரும்.
உரை:
அருணன்-சூரியன். மாறில் அகம்-மாறுபடாத திருவுள்ளம் உடையவர். (6)
(6)