544.
சூரியன் தோன்றினன் தொடர்கள் சூழ்ந்தனர் சூரசங் காரரே வாரும் வீரசிங் காரரே வாரும்.
உரை:
சூர சங்காரர் - சூரபன்மனைச் சங்கரித்தவர். வீர சிங்காரர்-வீரத்தால் அழகு மிக்கவர். (7)
(7)