547.

    பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
        பன்னிரு தோளரே வாரும்
        பொன்மலர்த் தாளரே வாரும்.

உரை:

     பத்தர்கள் - மெய்யன்பர்கள். பொன் மலர்த்தாள் - பெற்றாமரை போலும் திருவடி. பொன்னிற முடையவன் ஆதலினால் பொன் மலர்த்தாள் என்று முருகன் திருவடிகளைப் போற்றுகின்றார்.

     (10)