548.

    மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
        மாமயில் வீரரே வாரும்
        தீமையில் தீரரே வாரும்.

உரை:

     மஞ்சனம் - நீராட்டுதற்குரிய நறுமணப் பொருள்கள்.

     (11)