644. சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தை யேவலி தாயத் தலைவநீ
கந்தை சுற்றும் கணக்கது என்கொலோ.
உரை: சிவஞானிகளின் சிந்தக்கண் நிலத் நின்ற சிவானந்தப் பெருஞ் செல்வ"ம, எந்த"ய, எங்கள ஆட்கொண்ட தெய்வ"ம, தந்த"ய, திருவலிதாயம் என்ற ஊர்க்கண் "காயில் கொண்டிருக்கும் தலவ"ன, நீ அரயில் கந்தயச் சுற்றிக்கொள்வதன் கருத் யா"தா, கூறுக. எ.று.
சிந்திக்கும் ஞானவான்களின் சிந்தயில் "தனூறி நின்று ஆனந்தம் நல்குவ பற்றி, "சிந்த நின்ற சிவானந்தச் செல்வ"ம" என்று இயம்புகின்றார். செல்வமும் ஆனந்தமும் காரண காரியத் தொடர்புடயவாதலின், "சிவானந்தச் செல்வ"ம" என்று சிறப்பிக்கின்றார். "பலர் புகழ் செல்வம் இனி கண்டிகு"ம" (பதிற். 11) என்றும், ""கட்டற் கினி நின் செல்வம்" (பதிற். 12) என்றும் சான்"றார் உரப்ப காண்க. எல்லார்க்கும் அப்பன் என்றற்கு, "எந்த" எனவுரக்கின்றார்; தமக்குத் தகப்பன் என்பதால் "தந்த" எனவும் வழங்குதலறிக. ஆளாகக் கொண்டு செய்பணி "யற்று நலம் புரி"ம் தெய்வத்த, "ஆட்கொண்ட தெய்வ"ம" என்று இசக்கின்றார். கந்த சுற்றும் கணக்கென்ற விடத்க் கணக்கு என்ப கருத்தின் "மல் நின்ற. இன்னதற்கி பயன் என எண்ணிச் செய் முடிப்ப கணக்கு என்று கொள்க. (2)
|