849.

     பொய்விரிப் பார்க்குப் பொருள்விரிப்
          பார்நற் பொருட்பயனாம்
     மெய்விரிப் பார்க்கிரு கைவிரிப்
          பார்பெட்டி மேவுபணப்
     பைவிரிப் பார்அல்குற் பைவிரிப்
          பார்க்கவர் பாற்பரவி
     மைவிரிப் பாய்மன மேஎன்கொ
          லோநின் மதியின்மையே.

உரை:

     தனிப்பாடல் வகையில் காண்க.

     (5)