851.
காயார் சரிகைக் கலிங்கம்உண் டேல்இக் கலிங்கங்கண்டால் நீயார்நின் பேர்எது நின்ஊர் எதுநின் நிலையெதுநின் தாயார்நின் தந்தை எவன்குலம் ஏதென்பர் சாற்றும்அவ்வல் வாயார் இடஞ்செலல் நெஞ்சே விடைதர வல்லைஅன்றே.
உரை:
தனிப்பாடல் வகையில் காண்க. (7)
(7)