2988.
சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் ( இன்னந் )
உரை:
சின்னஞ் சிறு வயது - அறிவறியாதஇளமைப் பருவம். (2)
(2)