2990.
தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே தகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் ( இன்னந் )
உரை:
தன்னை யறிதல் - உயிராகிய தன்னையும் தலைவனாகிய இறைவனையும் அறிதல். இன்னல் - துன்பம். (4)
(4)