2991.
பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த பரமே - பரமே - பரே்மயென் றலறவும் ( இன்னந் )
உரை:
பண்டு - முன்பு; அறிவறியாப் பருவம். பரம் - பரம் பொருள். (5)
(5)