3601.

     நயந்த கருணை நடத்தரசே
          ஞான அமுதே நல்லோர்கள்
     வியந்த மணியே மெய்யறிவாம்
          விளக்கே என்னை விதித்தோனே
     கயந்த மனத்தேன் எனினும்மிகக்
          கலங்கி நரகக் கடுங்கடையில்
     பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல்
          அழகோ கடைக்கண் பார்த்தருளே.

உரை:

     விரும்பப் படுகின்ற அருட் கூத்தினச் செய்கின்ற அருளர"ச, ஞான வமுத"ம, நல்லறிஞர்கள் வியந் "பாற்றுகின்ற மாணிக்க மாமணி"ய, மெய்யறிவாகிய ஞான விளக்"க; என்னப் படத்தருளிய பெருமா"ன, மெலிந்த மனமுடயவனாயினும் எய்தக்கடவ நரகமாகிய கீழ்ப்பட்ட நிலக்கு அஞ்சிய பொழும் அஞ்சி நடுங்கும் இப்பொழும் நீ காலதாமதம் செய்தல் அழகாகா; நின கடக் கண்ணால் எளி"யனப் பார்த் அருள் புரிவாயாக, எ.று.

     இறவன திருவருட் கூத் எல்லாராலும் விரும்பப் படுவதாகலின் "நயந்த கருண நடத்தர"ச" என நவில்கின்றார். ஞானமாகிய அமுதம் "பால்வதாகலின், "ஞான அமு"த" என உரக்கின்றார். "ஞானத் திருளாய் நின்ற பெருமான்" (அண்ணா) என்று ஞானசம்பந்தர் கூறுவ காண்க. சிவ ஞானத்தால் நல்லவர் ஆகியவர் வியந் பாராட்டும் மாணிக்க மணியாகத் திகழ்வதால் சிவன "நல்"லார்கள் வியந்த மணி"ய" என விளம்புகிறார். உயிர்கட்கு உண்ம யறிவு தந் உலக ஒளிரச் செய்வதால் "மெய்யறிவாம் விளக்"க" என்று ஓகின்றார். உடல், கருவி, கரணங்களப் படத் அவற்"றாடு கூடி வாழப் பணித்ள்ளமபற்றி, "என்ன விதித்"தா"ன" என இயம்புகிறார். கலங்கி மெலிவுற்ற மனத்த "டம "தான்ற, "கயந்த மனத்"தன்" என வுரக்கின்றார். கயந்த மனம் - கசந்த மனம் என இந்நாளில் வழங்கும். எல்லா உலகுகளிலும் கடப்பட்ட இடமாதலின் நரக உலக, "நரகக் கடுங்கட" என மொழிகின்றார். நரக "வதனக்கு அஞ்சி நடுங்குகின்ற பொழு அருள் செய்யா காலம் தாழ்த்தல் அருளாளர்க்கு அழகன்று ஆதலின், "தாழ்த்திருத்தல் அழ"கா" என்றும், அச்சம் நீங்குதற் பொருட்டுக் "கடக்கண் பார்த்தருள்" என்றும் முறயிடுகின்றார்.

     இதனால், நரக "வதனக்கு அஞ்சி யிருக்கும் தமக்கு அச்சம் நீங்க அருள் புரிக என "வண்டியவாறாம்.

     (11)