3907.

     என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
          என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
     பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
          பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
     அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
          அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
     சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
          சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

உரை:

     ஞான சபயில் எழுந்தருளுகின்ற சிவமாகிய பரதெய்வம் என்னுடய மனமாகிய தாமரயின்கண் எழுந்தருளி, என்னுடய இரண்டு கண்களில் விளங்கும் கருமணிக்குள் ஒளி செய்கின்ற தெய்வமாகும்; தன்னுடய அழகிய திருவடிகள என்னுடய தல"மல் நன்கு பொருந்த வத்த அத்தெய்வம் பொய்த்தல் இல்லாதம் எனக்குத் ன்பம் செய்யாதமாகிய தெய்வமாகும்; "மலும் அ என்னின் "வறாகாததாய் எனக்கு அறிவானதாய் என்னுடய அறிவுக்குள் அறிவாய் என் அன்புமான தெய்வமுமாம்; செம்ம நெறியில் ஒழுகுபவர்க்கு அழியாச் செம்பொருளாய்த் திகழ்வம் அத்தெய்வ"மயாம்.

     மக்களின் இதயம் குவிந்த தாமர மொட்டுப் "பால்வதாகலின் அதன "இதய கமலம்" என வழங்குகின்றனர். இறவன நினந் வழிபடுபவர் அதன நிமிர்ந் மலர்ந் விளங்கும் தாமரயாகப் பாவித் அதன்கண் இறவன் எழுந்தருளுவதாக எண்ணி வழிபடுகின்றாராதலால், "என் இதய கமலத்"த இருந்தருளும் தெய்வம்" எனவுரக்கின்றார். இறவனக் கண்ணாகவும் கண்ணிலுள்ள கருமணியாகவும் அம்மணிக்குள் ஒளிரும் ஒளியாகவும் எண்ணிப் "பாற்றுவ பற்றி, "என் இரண்டு கண்மணிக்குள் இலங்கின்ற தெய்வம்" எனப் "பாற்றுகிறார். பொன்னடி - அழகிய திருவடி. இறவன் குருமுதல்வனாய் எழுந்தருளித் தன்னுடய திருவடியி"ல அடியார்களின் தல படி"ம்படி இருந்தருளுவ பற்றி, "பொன்னடி என் சென்னியி"ல பொருந்த வத்த தெய்வம்" என்று புகல்கின்றார். சிவனடி"ய சிந்திக்கும் சிவஞானம் பெற்றவர்கள் சிவன திருவடி தம தலயில் பொருந்தி அமந்திருப்பதாக எண்ணுவ ண்மயின், "பொன்னடி என் சென்னியி"ல பொருந்த வத்த தெய்வம்" என்று கூறுவ முண்டு. பலகாலும் பரவினும் பரவு"வார்க்கு அருள் செய்ய மாட்டா தொழி"ம் சிறு தெய்வங்கள விலக்குதற்கு, "பொய்யாத தெய்வம்" என்றும், தன்ன நினந் வழிபடாதவர்க்குத் தீங்கு செய்"ம் ஏனச் சிறு தெய்வங்கள இகழ்தற்கு, "இடர் செய்யாத தெய்வம்" என்றும், உயிர்க்குயிராய் இரண்டறக் கலந் கொள்வ பற்றிச் சிவ பரம்பொருள, "அன்னியம் அல்லாத தெய்வம்" என்றும், உயிர்க்குயிராய் அறிவருளும் சிறப்பு விளங்க, "அறிவான தெய்வம்" என்றும், கருவி கரணங்களால் உளவாகும் கரண அறிவுக்கு உள்ளீடாய் உண்ம காண உதவும் மெய்யறிவும் அ"வ என்றற்கு, "அன்புருவாகிய தெய்வம்" என்றும் அறிவிக்கின்றார். செந்நில எக "நாக்கிச் சென்னில என வந்த. இனிச் செல்லும் நில யெனக் கொண்டு "செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் "பால" ( அகம் ) செல்லுமிட மெல்லாம் அழியாப் பெரும் பொருளாய் அருள் செய்வ பற்றி, "சென்னிலயில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்" என்று பொருள் கொள்ளுவ முண்டு.

     (4)