4048.

     உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
     இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
     கலகம்இ லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
     திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.

உரை:

     மண்ணுலகிற்குத் திலகம் என்று புகழ்ந்"தாத விளங்கி நிற்பதாகிய உத்தர ஞான சிதம்பரம் உலகத்திலுள்ள உயர்ந்"தார்கள் எல்"லாரும் தொழு"தத்ம் சிறப்புடய; எளியவனாகிய எனக்கு உண்ம ஞான ஒளியினத் தந் விளக்கமுற எல்லா நலங்கள"ம் ஆக்கி அளித் உலகில் நிறந்த உயிர்களத் தீங்கு செய்யாமல் காத் அன்பு செய்க என்று உப"தசித்ம்; எப்பொழும் கலகம் இல்லாத சுத்த சன்மார்க்க சங்கம் பொருந்தியமாகும். எ.று.

     திலகம் - உயர்ந்த. பூ மகட்குத் திலகம் "பால்வ எனினும் பொருந்ம். உலகம் எனப் பொப்படக் கூறினமயின் உலகத்ச் சான்"றார் என்ப வருவிக்கப்பட்ட. எல்லா உயிர்கள"ம் தன்னுயிர் "பால் எண்ணி ஓம்பும் உணர்வு உண்ம ஞானத்தால் உளதாவதாகலின், "எனக்கு உண்ம ஒண்ம தந்"த இலக எல்லாம் படத் ஆருயிர் காத்தருள் என்ற" என வுரக்கின்றார். ஈண்டு அருள் என்ற மிக்க அன்பு செய்க என்பதாம். கலகம் உளதாகிய விடத்ச் சன்மார்க்க சங்கம் இனி உருவாகித் தொழிற் படாதாதலால், "என்றும் கலகமிலாச் சுத்த சன்மார்க்க சங்கம்" என்று சொல்லுகின்றார். கலகத்திற்கு இடமின்றி ஒத்த அன்பும், உயர்ந்த அருட் பண்பும், அற வுணர்வும் பொருந்திய நன்மக்கள் கூடி யிருப்ப பற்றி, "சுத்த சன்மார்க்கம்" என்று சிறப்பித் ரக்கின்றார்.

     (3)