4301.
இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம் அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை:
புவி - மண்ணுலகம். ஏன்று கொள்ளுதல் - அன்பனென ஏற்றருளுதல். (5)
(5)