4302.

     சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
     அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     சித்தர் - சிந்தனையில் இருப்பவர்.

     (6)