4303.
சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை:
சோதி யுருவினராயினும், அச்சோதி அருள் ஞானவொளி எனத் தெரிவித்தற்கு, “அருட் பெருஞ் சோதியார்” என அறிவிக்கின்றார். ஆதி - முதல்வர். (7)
(7)