4305.
வன்பர் மனத்தை மதியா தவர்நம தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை:
வன்பர் - அன்புக்கு மாறான வன்கண்மையுடையவர். மதித்தல் - பொருளாக எண்ணுதல். (9)
(9)