4306.
தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை:
தெருளுடையார் - தெளிந்த ஞானமே திருவுருவாக வுடையவர். அருள் - காரணமொன்றும் இன்றியே செய்யும் பேரன்பு. (10)
(10)