4310. காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை: காதரம் - கோபம். கோபித்தல் - காதரித்தல் என வந்தது. கோபமாகிய குற்றத்தால் மயங்குபவர்க்கு, அருள் செய்வதிலர் எனத் தெரிவித்தற்கு “காதரிப்பார்கட்குக் காட்டிக்கொடார்” என்று கூறுகின்றார். (14)
|