4317.

     செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
     அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     செடிகள் - குற்றங்கள். அருட்செல்வம்; திருவருள் ஞானமாகிய செல்வம்.

     (21)