68. ஆடிய பாதம்

சிந்து

    அஃதாவது, அம்பலத்தின்கண் சிவபெருமான் ஆடற்கமைந்த திருவடியைப் புகழ்ந்து பாடுவதாம். இதன்கண் சிவத்தின் நலங்கள் பலவற்றையும் அதன் திருவடி மேல் ஏற்றிக் கூறுகின்றார். இது கவி மரபு.

பல்லவி

4320.

     ஆடிய பாதமன் றாடிய பாதம்
     ஆடிய பாதநின் றாடிய பாதம்.

உரை:

          இல்லை