69. அபயம் அபயம்

சிந்து

    அஃதாவது, அபயம் தருக என வேண்டுவது. பயம் - அச்சம்; அபயம் - பயமில்லாமை. அஞ்சாத திண்மையைத் தந்தருளுக என்பது கருத்து.

4337.

     அபயம் அபயம் அபயம்

உரை:

     அச்சமில்லாத செம்மை நிலையைத் தமக்கு நல்க வேண்டுமென முக்காலும் வேண்டுகின்றார்.

     (1)