4343.
நாரா யணனொடு நான்முக னாதியர் பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்
உரை:
நான்முகனாதியர் - பிரமன் முதலிய தேவர்கள். பாராயணம் செய்தல் - நியமமாக ஓதுதல். பதும பதம் - தாமரை மலர் போலும் திருவடி. (7)
(7)