4344.
அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத் தின்ப மளிக்கும்நம் ஈசர் பதத்திற்கே அபயம்
உரை:
எண்ணிறந்த குற்றங்கள் என்றற்குப் பிழையாயிரம் என்று கூறுகின்றார். ஈசர் - அருட்செல்வர். (8)
(8)