4345.

     குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
     அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்

உரை:

     அற்றம் தவிர்த்தல் - குற்றம் செய்வதால் உண்டாகும் இழிவு. அப்பர் - தந்தை.

     (9)