4358.

          அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
          அன்பனு மாயினீர் வாரீர்
          அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்

உரை:

     அம்மை - தாய். அங்கணர் - அருளாளர்.

     (6)