4363.

          அம்பர மானசி தம்பர நாடகம்
          ஆடவல் லீர்இங்கு வாரீர்
          பாடல்உ வந்தீரே வாரீர். வாரீர்

உரை:

     அம்பரம் - ஆகாசம். சிதம்பர நாடகம் - சிதம்பரத்தில் ஆடும் ஞான நடனம். பாடல் உவந்தீர், ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பாடிய பாடல்களை விரும்பியருளிய பெருமானே.

     (11)