4366. ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
ஆரிய ரேஇங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
உரை: அந்தங்கள் ஆறு, நாதாந்தம், போதாந்தம், கலாந்தம், யோகாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்பன. இவற்றால் குற்றம் நீங்குதலால், “ஆசறும் அந்தங்கள்” என்று சிறப்பிக்கின்றார். ஆரியர் - ஞானாசி
(14)
|