4368.
ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற ஆனந்த ரேஇங்கு வாரீர் ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
உரை:
ஆரமுது - நிறைந்த ஞானப் பொருள். ஆவியைக் காத்தல் - உயிர்க்குயிராய் நின்று நல்லறிவு தந்து உய்தி பெறுவித்தல். (16)
(16)