4373.

          ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
          ஆண்டவ ரேஇங்கு வாரீர்
          தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஆக்கம் - சிவஞானமாகிய செல்வம். தூக்கம் - சோம்பல் சோம்புதலின்றிச் சிவநினைவிலேயே இருக்கச் செய்தல். தாண்டவர் - கூத்தாடுபவர்.

     (21)