4374.

          ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
          ஆணவம் போக்கினீர் வாரீர்
          காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஆபத்து - மலவிருளால் மயங்கித் துன்புறல். தீபம் - சிவஞானவொளி. ஆணவம் - செருக்கு.

     (22)