4378.

          இரவும் பகலும் இதயத்தி லூறி
          இனிக்கும் அமுதரே வாரீர்
          இனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     மெய்யன்பர் உள்ளத்தில் இன்னமுதம் சுரப்பவர் என்பது பற்றி, “இதயத்தில் ஊறி இனிக்கும் அமுதர்” எனவுரைக்கின்றார். தரியேன் - உயிர் தாங்கமாட்டேன்.  

     (26)