4380.

          இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
          கிதுதரு ணம்இங்கு வாரீர்
          இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஆளல் - ஆளுதல்; அருள் ஞானப் பேறு பெற்று உய்வித்தல். இனியவர் - இனிமை செய்பவர்.

     (28)