4382.

          இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
          இதுஎன் றளித்தீரே வாரீர்
          இதயத் திருந்தீரே வாரீர். வாரீர்

உரை:

     இம்மை - இப்பிறப்பு. அம்மை - மேலுலகம். அம்மைக்கு மேலது வீட்டுலகம். இதயம் - ஈண்டு உள்ளத்தின் மேற்று.

     (30)