4385.

          ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்கு
          இன்பமும் ஆயினீர் வாரீர்
          அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்

உரை:

     ஈன்றாள் - பெற்ற தாய். இன்பம், என்றது தாய் தந்தை குரு ஆகியோராற் பெறலாகும் வாழ்க்கை யின்பம்.

     (33)