4387.

          ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
          இன்புறச் செய்கின்றீர் வாரீர்
          வன்பர்க் கரியீரே வாரீர். வாரீர்

உரை:

     ஈடு - ஒப்பு. மெய் வீடு - சிவபோக நுகர்ச்சிக் கமைந்த முத்தி வீடு. வனபர் - அன்பில்லாத உள்ளமுடையவர்.

     (35)