4391.
ஈறறி யாமறை யோன்என் றறிஞர் இயம்பநின் றீர்இங்கு வாரீர் வயந்தரு வீர்இங்கு வாரீர். வாரீர்
உரை:
ஈறு அறியா மறையோன் - கேடில்லாத மறை முதல்வன். வயம் - ஞான வலிமை. (39)
(39)