4394.

          ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
          ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
          ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஈண்டு - இப்பிறப்பு. அறிவு - உண்மை ஞானம். தூண்டறிவு - உள்ளத்தின்கண் எழுந்தருளி உணர்வு தருதல். ஈண்டுகின்றீர் - எழுந்தருளுகின்றீர்.

     (42)