4397.

          உறவும் பகையும் உடைய நடையில்
          உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
          பிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     நடை - உலகியல் வழக்கு. பகை முதலியவற்றைப் “பிறவும்” என்று குறிக்கின்றார். எண்ணுதல் - பொருளாகக் கருதுதல். நண்ணுதல் - கருதுதல்.

     (45)