4398.

          உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
          உள்ளத் திருந்தீரே வாரீர்
          விள்ளற் கரியீரே வார். வாரீர்

உரை:

     உள்ளக் கருத்து, உள்ளத்தின்கண் அமையும் கருத்து. விள்ளல் - சொல்லுதல்.

     (46)