4399.
உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும் உய்யவல் லேன்இங்கு வாரீர் செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
உரை:
உய்தல் - ஈண்டு நலம் பெறல் என்னும் பொருளாம். செய்ய வல்லீர் - அருள் செய்ய வல்லவரே. (47)
(47)