4401.
உறங்கி இறங்கும் உலகவர் போலநான் உறங்கமாட் டேன்இங்கு வாரீர் இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
உரை:
உறங்கி இறங்கல் - தூக்கத்தில் ஆழ்ந்து செய்வன செய்யாமல் கெடுதல். உலகவர் - உலக வாழ்வில் மூழ்கியிருக்கும் மக்கள். (49)
(49)