4402.
உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு துண்டி விரும்பினேன் வாரீர் உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
உரை:
உழலுதல் : வருந்துதல். அமுதுண்டி - திருவருள் ஞானமாகிய அமுதருந்துதல். உண்டி - ஞான போனகம். (50)
(50)