4403.

          உன்னுதோ றுன்னுதோறு னிக்கின்ற
          உத்தம ரேஇங்கு வாரீர்
          உற்ற துணையானீர் வாரீர். வாரீர்

உரை:

     உன்னுதல் - எண்ணுதல். உள்ளே இனிக்கின்ற உத்தமர் - சிந்தையில் தேனாய் இனிமை தருகின்ற உயர்ந்தவர். உற்ற துணை - பொருந்திய துணைவர்.

     (51)