4416.
என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர் இன்னுயிர் ஆயினீர் வாரீர் என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
உரை:
உயிர்க்குள்ளே ஓர் இன்னுயிராயினீர் - உயிர்க்குள் உயிராகக் கலந்து உணர்வின்பம் தருபவராக இருக்கின்றீர். (64)
(64)